Author name: Content Manager

ஜம்புத்தீவு பிரகடனம்

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கலை மற்றும் மானுட அறிவியல் தமிழ்த் துறையில் 15.06.2024 அன்று காலை 10.30 முதல் 12.30 வரை ஜம்புத்தீவு பிரகடனம் என்னும் தலைப்பில் பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவுரையின்படி விழாவானது நடைபெற்றது.இவ்விழாவில் 210 மாணவர்கள்

ஜம்புத்தீவு பிரகடனம் Read More »